சென்னையில் கடற்கரைகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கோவளம், பெசன்ட் நகர், எண்ணூர் கடற்கரைகள் அழகுபடுத்தப்படும் எனவும் கூறினார்.
The post கடற்கரைகளை மேம்படுத்த ரூ. 100 கோடி appeared first on Dinakaran.